Live Update
Live UpdateLive Update

புதிய தலைமுறை Live Updates - August 02, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#MorningMotivation | ஏமாற்றம் என்பது வேறு ஒன்றுமில்லை. இனி அடுத்தவர்களிடம் எச்சரிக்கையாய் பழக ஓர் அலாரம் 

#JUSTIN | 138ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

#வட்டமேசைவிவாதம் | நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: புறக்கணிக்கப்படுகிறதா தமிழ்நாடு? இன்று(02/08/2024) இரவு 7 மணிக்கு, நேரலையில் 

#வட்டமேசைவிவாதம் | நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: புறக்கணிக்கப்படுகிறதா தமிழ்நாடு?

இன்று(02/08/2024) இரவு 7 மணிக்கு, நேரலையில்
#வட்டமேசைவிவாதம் | நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: புறக்கணிக்கப்படுகிறதா தமிழ்நாடு? இன்று(02/08/2024) இரவு 7 மணிக்கு, நேரலையில்

#JUSTIN | புதுச்சேரி பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் 

#JUSTIN | இந்தியா, இலங்கை முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம் 

#JUSTIN | வயநாட்டில் நிலச்சரிவு- உயிரிழப்பு எண்ணிக்கை 316 ஆக உயர்வு 

#JUSTIN | நிலச்சரிவில் 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் உயிரிழப்பு 

ஆக 01-07 : உலக தாய்ப்பால் வாரம்! 

ஆக 01-07 : உலக தாய்ப்பால் வாரம்!
ஆக 01-07 : உலக தாய்ப்பால் வாரம்!

'புதுப்புது அர்த்தங்கள்' “ஆர்எஸ்எஸ்ஸுக்கான தடையும் தடை நீக்க அரசியலும்!” இன்று காலை 9.30 மணிக்கு 

'புதுப்புது அர்த்தங்கள்'

“ஆர்எஸ்எஸ்ஸுக்கான தடையும்
தடை நீக்க அரசியலும்!”

இன்று காலை 9.30 மணிக்கு
'புதுப்புது அர்த்தங்கள்' “ஆர்எஸ்எஸ்ஸுக்கான தடையும் தடை நீக்க அரசியலும்!” இன்று காலை 9.30 மணிக்கு

#JUSTIN | வயநாடு நிலச்சரிவு- ஜோ பைடன் இரங்கல் 

#JUSTIN | கலைஞர் நினைவுநாள்- முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி

#JUSTIN | புதுச்சேரி பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

#JUSTIN | புதுச்சேரியில் கோதுமை, பருப்பு, சர்க்கரை வழங்கப்படும்: ரங்கசாமி 

#JUSTIN | புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.8,000ஆக உயர்வு 

#JUSTIN | முதல் 3 இடங்களைப் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை 

#JUSTIN | தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் மாணவர்களுக்கு ரூ.1,000 

மின்சார இருசக்கர வாகனம் வாங்க மானியம் - புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

உயர்கல்வி படிக்க வெளிநாடு செல்லும் மாணவர்களின் பயணச் செலவை அரசே ஏற்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கை 34% உயர்வு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

விண்வெளியில் கூட தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள்தான் இனி ஆதிக்கம் செலுத்துவார்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்க கூடுதல் கவனம் தேவை - உச்சநீதிமன்றம்

குட்கா வழக்கில் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆஜராக ஆணை

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும் - ஜெ.பி.நட்டா

காகிதமின்றி உயிர் வாழலாம்; உணவின்றி இயலுமா? - உயர்நீதிமன்ற மதுரை கிளை

#BREAKING | ராமருக்கு வரலாறோ, ஆதாரமோ கிடையாது: அமைச்சர் சிவசங்கர் 

#JUSTIN | வயநாடு நிலச்சரிவு- 4 பேர் உயிருடன் மீட்பு 

'மாணவர்களின் கல்வியைக் கெடுக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

#JUSTIN | இலங்கை அணி பேட்டிங்

SLvIND
SLvIND

#BREAKING | 100 வீடுகள் கட்டித்தரப்படும் - ராகுல் காந்தி

RahulGandhi
WayanadLandslide
RahulGandhi WayanadLandslide

#NEWSUPDATE | இது ஒன்றும் சினிமா ஷூட்டிங் அல்ல - கண்டித்த நீதிபதி

MadrasHighCourt
ActorVishal
MadrasHighCourt ActorVishal

'மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்பது தற்கொலைக்கு சமம்' - அமைச்சர் துரைமுருகன்

#BREAKING | "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகத்தான பரிசு" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

SupremeCourt
DravidaModel 
MKStalin
SupremeCourt DravidaModel MKStalin

#JUSTIN | அட்டமலையில் ராகுல் காந்தி ஆய்வு

RahulGandhi
Attamala
RahulGandhi Attamala

#JUSTIN | வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக 'கேரள முதலமைச்சர் நிவாரண நிதி'க்கு ரூ.20 லட்சம் வழங்கிய நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி

Nayanthara
VigneshShivan
Nayanthara VigneshShivan

மகாராஜா'பட இயக்குநருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு !

#JUSTIN | டெல்லியில் உள்ள பிரச்னைக்கு ஆக்கிரமிப்புதான் காரணம் - உயர்நீதிமன்றம்

DelhiHighCourt
YamunaRiver
DelhiHighCourt YamunaRiver

வயநாடு நிலச்சரிவு; பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தானமாக கொடுக்க முன்வந்த இளம்தாய்!

#BREAKING | 3ஆவது பதக்கத்திற்கு குறி வைக்கும் மனு பாக்கர்

ManuBhaker
Paris2024
ManuBhaker Paris2024

வயநாடு - Live Victim Radar மூலம் மீட்புப்பணி

#JUSTIN | இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு

SLvIND 
TeamIndia
SLvIND TeamIndia

#JUSTIN | மலைக்கிராமங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு

TNGovt 
TamilNadu
TNGovt TamilNadu

#BREAKING | வில்வித்தை: அரையிறுதியில் இந்தியா

Archery
OlympicGamesParis2024
Archery OlympicGamesParis2024

#JUSTIN | ஹாக்கி - தகுதிச்சுற்றில் ஆஸி.அணியை வீழ்த்தியது இந்தியா

Hockey
ParisOlympics2024
Hockey ParisOlympics2024

#BREAKING | செப்.1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் - அமைச்சர் சக்கரபாணி

MinisterSakkarapani
MinisterSakkarapani

#JUSTIN | எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு - இபிஎஸ்

EPS
ADMK
EPS ADMK

#JUSTIN | புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர்

MKStalin
AnnaFlyover
MKStalin AnnaFlyover

#JUSTIN | சென்னை எழிலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

MKStalin 
Ezhilagam
MKStalin Ezhilagam

#MEDALTABLE | பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் - முதல் இடத்தில் சீனா

Olympics
OlympicGamesParis2024
Olympics OlympicGamesParis2024

#NEWSUPDATE | சீனாவில் திருமணம் பற்றிய பட்டப்படிப்பு அறிமுகம்

Degree 
Marriage
China
Degree Marriage China

#JUSTIN | இந்தியா - இலங்கை இடையேயான போட்டி சமன்

SLvIND
SLvIND

#JUSTIN | கேரளத்துக்கு உதவ தமிழ்நாடு தயாராக உள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்

MKStalin 
WayanadLandslide
MKStalin WayanadLandslide

#BREAKING | பேட்மிண்டன் அரையிறுதியில் லக்ஷயா சென்

LakshyaSen
ParisOlympics2024
LakshyaSen ParisOlympics2024
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com