Live Update
Live UpdateLive Update

புதிய தலைமுறை Live Updates - April 04, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்

VandeBharatExpress
VandeBharatExpress

#JUSTIN | மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Mayiladuthurai
Mayiladuthurai

#JUSTIN | விடுபட்டவர்களுக்கு தேர்தலுக்கு பின் மகளிர் உரிமைத்தொகை - கனிமொழி

Kanimozhi
Theni
Kanimozhi Theni

#JUSTIN | பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு

GTvPBKS
GTvPBKS

#JUSTIN | 10 ஆண்டுகளாக பாஜக என்ன செய்தது? - இபிஎஸ்

ADMK
ADMK

#JUSTIN | கடந்த அதிமுக ஆட்சியில் 10,000 ரூபாய் இருந்தால் போதும் குடும்பம் அழகா நடத்தலாம் - இபிஎஸ்

EPS
ADMK
EPS ADMK

#BREAKING | தமிழகத்தில் ஏப். 19ல் பொதுவிடுமுறை அறிவிப்பு

TamilNadu
PublicHoliday
TamilNadu PublicHoliday

#BREAKING | நெல்லையில் திமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு

ITRaid
Avudaiappan
ITRaid Avudaiappan

#JUSTIN | கொள்கைகளை பாமக விட்டுக் கொடுக்காது - அன்புமணி

AnbumaniRamadoss
AnbumaniRamadoss

#JUSTIN | கட்சிகள் வருமான வரி கட்ட வேண்டியதில்லை - ப. சிதம்பரம்

PChidambaram
Communist
IncomeTax
PChidambaram Communist IncomeTax

#JUSTIN | 83% பேருக்கு வேலையில்லை - ப.சிதம்பரம்

PChidambaram
PChidambaram

#JUSTIN | அதிகார ஆசை இருந்திருந்தால் பாஜகவுடன் கூட்டணியில் தொடர்ந்திருப்போம் - இபிஎஸ்

EdappadiPalaniswami
EdappadiPalaniswami

#JUSTIN | பொய் பேசி நீட்டை எதிர்க்கின்றனர் - இபிஎஸ்

EdappadiPalaniswami
DMK
EdappadiPalaniswami DMK

அருண் விஜயின் 36ஆவது படத்தை இன்று லோகேஷ் கனகராஜ் கிளாப் அடித்து துவங்கி வைத்தார்.

ArunVijay
ArunVijay

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள 'மா.பொ.சி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

ActorVimal
ActorVimal

#JUSTIN | இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்க - மத்திய அரசு

RandhirJaiswal
RandhirJaiswal

#JUSTIN | பஞ்சரான வண்டிக்கு ஸ்டெப்னி போடுகிறார் உதயநிதி - அண்ணாமலை

Annamalai
UdhayanidhiStalin
Annamalai UdhayanidhiStalin

#JUSTIN | பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பாஜகவால்தான் தடுக்க முடியும் - பிரதமர் மோடி

PMModi
WestBengal
PMModi WestBengal

#JUSTIN | 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#BREAKING | தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடகா மறுப்பு

TamilNadu 
Karnataka
TamilNadu Karnataka

#BREAKING | செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

SenthilBalaji
SenthilBalaji

#JUSTIN | முக்கியமான கட்டத்தில் நாடு உள்ளது - ராகுல் காந்தி

RahulGandhi
LokSabhaElection
RahulGandhi LokSabhaElection

#BREAKING | ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை

SriLanka 
Fishermen
SriLanka Fishermen

#JUSTIN | கோட்டை தாண்டினால் நாங்களும் தாண்டுவோம் - அண்ணாமலை

Annamalai 
LokSabhaElections2024
Annamalai LokSabhaElections2024

#JUSTIN | ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு

Karnataka | Indi
Karnataka | Indi

#JUSTIN | தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

TamilNadu | Election | SathyaPrathaSahoo | ElectionWithPT
TamilNadu | Election | SathyaPrathaSahoo | ElectionWithPT

#JUSTIN | ஏப்.12ல் கோவையில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி ஒரே மேடையில் பரப்புரை

MKStalin | RahulGandhi  DMK | Congress | ElectionWithPT
MKStalin | RahulGandhi DMK | Congress | ElectionWithPT

#JUSTIN | மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் - சீமான்

Seeman | NTK | ElectionWithPT
Seeman | NTK | ElectionWithPT

#JUSTIN | தேர்தல் ஆணையமே ஒரு நாடக கம்பெனிதான் - சீமான்

Seeman | NTK | ElectionCommission | ElectionWithPT
Seeman | NTK | ElectionCommission | ElectionWithPT

#JUSTIN | தனியார் பள்ளி வாகனங்கள் - பெண் உதவியாளர் கட்டாயம்

Schoolbus | Bus
Schoolbus | Bus

#JUSTIN | இந்தியாவில் குண்டுவெடிப்பு, கலவரம் இல்லை - அண்ணாமலை

Annamalai | BJP | DMK | ElectionWithPT
Annamalai | BJP | DMK | ElectionWithPT

#JUSTIN | கர்நாடகாகாரர் தமிழக தேர்தலில் போட்டியிடுகிறார் - கனிமொழி

KanimozhiKarunanidhi | DMK | Election2024 | ElectionWithPT
KanimozhiKarunanidhi | DMK | Election2024 | ElectionWithPT

#JUSTIN | மினிமம் பேலன்ஸ் இல்லை என ரூ.21ஆயிரம் கோடி உருவியிருக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின்

MKStalin | DMK | BJP
MKStalin | DMK | BJP

#JUSTIN | இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு - ராஜன் செல்லப்பா

EdappadiPalanisami | ADMK | RajanChellappa | ElectionWithPT
EdappadiPalanisami | ADMK | RajanChellappa | ElectionWithPT

#JUSTIN | இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு? - மு.க.ஸ்டாலின்



#MKStalin | #NarendraModi | #DMK | #BJP
#MKStalin | #NarendraModi | #DMK | #BJP

#JUSTIN | ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் மோடி - மு.க.ஸ்டாலின்

MKStalin | NarendraModi | DMK | BJP
MKStalin | NarendraModi | DMK | BJP

#JUSTIN | பணமும் அதிகாரமும்தான் பாஜகவுக்கு முக்கியம் - பழனிவேல் தியாகராஜன்

PalanivelThiagaRajan | BJP | DMK
PalanivelThiagaRajan | BJP | DMK

#JUSTIN | 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

Weather | Tamilnadu
Weather | Tamilnadu

கடலூரில் புதிய தலைமுறையின் போடுங்கம்மா ஓட்டு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Cuddalore | ElectionWithPT | PTelectionBus
Cuddalore | ElectionWithPT | PTelectionBus

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு

Gold | GoldPrice
Gold | GoldPrice

#JUSTIN | ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை

Karnataka | Indi
Karnataka | Indi

தமிழறிஞர் மனோன்மணீயம் சுந்தரனார் பிறந்த தினம் இன்று

ManonmaniamSundaranar | தமிழ்த்தாய்வாழ்த்து
ManonmaniamSundaranar | தமிழ்த்தாய்வாழ்த்து

#JUSTIN | காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார் சஞ்சய் நிருபம்

Congress | SanjayNirupam
Congress | SanjayNirupam

#JUSTIN | மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

Mayiladuthurai | school | Police | CCTV | Leopard
Mayiladuthurai | school | Police | CCTV | Leopard

#JUSTIN | இன்று பாஜக தேர்தல் அறிக்கைக் குழு கூட்டம்



BJP | Election2024 | LokSabhaElection2024
BJP | Election2024 | LokSabhaElection2024

#NEWSUPDATE | 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி

KKRvDC | IPL2024 | KolkataKnightRiders | DelhiCapitals
KKRvDC | IPL2024 | KolkataKnightRiders | DelhiCapitals

#MorningMotivation | துன்பம் இல்லாத இன்பமும் முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை

MorningMotivation | PTMotivation
MorningMotivation | PTMotivation

#JUSTIN | 20ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com