கிருஷ்ணசாமி மகள் ப்ளஸ் 2-வில் எடுத்த மதிப்பெண் தெரியுமா?

கிருஷ்ணசாமி மகள் ப்ளஸ் 2-வில் எடுத்த மதிப்பெண் தெரியுமா?
கிருஷ்ணசாமி மகள் ப்ளஸ் 2-வில் எடுத்த மதிப்பெண் தெரியுமா?
Published on

நீட் தேர்வுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வரும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில்தான் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தது என்று ஆதாரங்கள் வெளிவந்த நிலையில், அவருடைய மகள் எடுத்த மதிப்பெண் எவ்வளவு என்பது குறித்து தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் ஆர்வம் காட்டிவந்தனர்.

புதிய தலைமுறையின் அக்னிபரிட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிருஷ்ணசாமி, தனது மகள் எடுத்த மதிப்பெண் குறித்து தனக்கு தெரியாது என்று கூறினார். பிறகு, தன் மகளுக்கு தொலைபேசி மூலம் அழைத்து அவர் எடுத்த மதிப்பெண் 1200-க்கு 1063 என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com