திமுகவை விமர்சிக்க கமல்ஹாசனுக்கு தகுதியில்லை: ஜவாஹிருல்லா சிறப்புப் பேட்டி

திமுகவை விமர்சிக்க கமல்ஹாசனுக்கு தகுதியில்லை: ஜவாஹிருல்லா சிறப்புப் பேட்டி
திமுகவை விமர்சிக்க கமல்ஹாசனுக்கு தகுதியில்லை: ஜவாஹிருல்லா சிறப்புப் பேட்டி
Published on

கமல்ஹாசன் வெறும் அறிக்கை மன்னன்தான், அவருக்கு திமுகவை விமர்சிக்க தகுதியில்லை என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளை பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா “கமல்ஹாசன் வெறும் அறிக்கை மன்னன்தான், அவருக்கு திமுகவை விமர்சிக்க தகுதியில்லை” எனத் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com