டிரெண்டிங்
ஆதவனை ஆராயும் ஆதித்யா L1.. மாணவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விஞ்ஞானியின் எளிமையான விளக்கங்கள்
ஆதித்யா L1 பற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்கின்றனர் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து, ஸ்பேஸிக் அமைப்பின் ஸ்ரீமதி ஆகியோருடன் மாணவர்கள் நிகழ்த்திய கலந்துரையாடல்.