திமுகவிற்கு இணையாக அதிகரிக்கும் அதிமுக மாவட்டங்கள்!

திமுகவிற்கு இணையாக அதிகரிக்கும் அதிமுக மாவட்டங்கள்!
திமுகவிற்கு இணையாக அதிகரிக்கும் அதிமுக மாவட்டங்கள்!
Published on

அதிமுகவில் மாவட்டங்களை அதிகரிக்க அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் அதிமுகவில் தற்போது 50 மாவட்டங்கள் உள்ளன. அவற்றிற்கு மாவட்டம் வாரியாக செயலாளர்களும் உள்ளனர். ஆனால் திமுகவில் 65 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வருவதால், திமுகவிற்கு இணையாக தேர்தல் களத்தில் பணிபுரிய வேண்டுமென்று அதிமுக திட்டமிட்டுள்ளது. அதற்காக திமுகவில் உள்ளது போல அதிமுகவில் மேலும் 15 மாவட்டங்களை சேர்த்து 65 மாவட்டங்களை உருவாக்க அக்கட்சியின் தலைமை முடிவுசெய்துள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com