ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 1 மணி முன்னிலை நிலவரம் என்ன?

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 1 மணி முன்னிலை நிலவரம் என்ன?
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 1 மணி முன்னிலை நிலவரம் என்ன?
Published on

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 47 மாவட்ட கவுன்சிலர் இடங்கள் மற்றும் 92 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது

மாவட்ட கவுன்சிலர் (140 ) / திமுக – 47, அதிமுக – 2

ஒன்றிய கவுன்சிலர் (1381 ) / திமுக – 92, அதிமுக – 11, பாமக – 2, அமமுக - 1 பிற - 4 

மாவட்ட வாரியாக  மாவட்ட கவுன்சிலர் தேர்தல் முன்னிலை நிலவரம்:

விழுப்புரம் - திமுக 8

கள்ளக்குறிச்சி - திமுக 9

வேலூர் - திமுக 5

செங்கல்பட்டு - திமுக 2, அதிமுக 1

திருநெல்வேலி - திமுக 5

தென்காசி - திமுக 5

காஞ்சிபுரம் - திமுக 6

திருப்பத்தூர் – அதிமுக 1

ராணிப்பேட்டை – திமுக 6

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com