டெக்
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவது எப்போது? தாமதமாவது ஏன்? மெய்நிகர் காட்சிகளில் அசத்தல் விளக்கம்!
போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியபோதும், விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமிக்கு திரும்பாமல் இருப்பது ஏன்? அவர்கள் எப்போது பூமிக்கு திரும்புவார்கள்? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் முழு விவரம்..