டெக்
அது என்ன சூரிய கொரோனா.. சூரிய புயல் என்ன செய்கிறது? பல புரியாத புதிர்கள் குறித்து ஓர் எளிய விளக்கம்
சூரியன் தனது குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இதில் தோன்றும் சூரிய புயல் என்ன செய்கிறது? அதில் தோன்றும் வெப்ப மாறுபாட்டிற்குக் காரணாம் என்ன? என்பது குறித்து நமக்கு விளக்கம் அளிக்கிறார்