இந்திய சந்தைகளில் ஸ்மார்ட்போன் விற்பனைகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் இடத்தை பிடிக்கும் முனைப்பில் அனைத்து நிறுவனங்களும், புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. இதில் பட்ஜெட் விலையில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் தான் வாடிக்கையாளர்களை அதிகம் கவருகின்றன. இதை அறிந்துகொண்ட மொபைல் நிறுவனங்கள், குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அதிகம் வெளியிடுகின்றன.
இந்நிலையில் 2019ஆம் ஆண்டில் மார்ச் வரை வெளிவந்துள்ள பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் இந்திய வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு அடைந்துள்ளவற்றை காணலாம்.
1. ரெட்மி நோட் 7 ப்ரோ - ரூ.13,999
டிஸ்ப்ளே : 6.30 இன்ச்
ரேம் : 4 ஜிபி
இண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி
கேமரா : 48 எம்பி மற்றும் 5 எம்பி இரட்டை கேமரா
பேட்டரி : 4000 எம்.ஏ.எச்
2. சாம்சங் கேலக்ஸி எம்20 - ரூ.12,990
டிஸ்ப்ளே : 6.3 இன்ச்
ரேம் : 4 ஜிபி
இண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி
கேமரா : 13 எம்பி மற்றும் 5 எம்பி இரட்டை கேமரா
பேட்டரி : 5000 எம்ஏஎச்
3. நோக்கியா 6.1 ப்ளஸ் - ரூ.14,999
டிஸ்ப்ளே : 5.80 இன்ச்
ரேம் : 4 ஜிபி
இண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி
கேமரா : 16 எம்பி மற்றும் 5 எம்பி இரட்டை கேமரா
பேட்டரி : 3060 எம்ஏஎச்
4. ஆசஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 - ரூ.13,999
டிஸ்ப்ளே : 6.26 இன்ச்
ரேம் : 4 ஜிபி
இண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி
கேமரா : 12 எம்பி மற்றும் 5 எம்பி இரட்டை கேமரா
பேட்டரி : 5000 எம்ஏஎச்
5. ஜியோமி எம்ஐ ஏ2 - ரூ.11,999
டிஸ்ப்ளே : 5.99 இன்ச்
ரேம் : 4 ஜிபி
இண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி
கேமரா : 12 எம்பி மற்றும் 20 எம்பி இரட்டை கேமரா
பேட்டரி : 3000 எம்ஏஎச்
6. ரியல்மி 2 ப்ரோ - ரூ.14,999
டிஸ்ப்ளே : 6.30 இன்ச்
ரேம் : 4 ஜிபி
இண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி
கேமரா : 16 எம்பி மற்றும் 2 எம்பி இரட்டை கேமரா
பேட்டரி : 3500 எம்ஏஎச்
7. ஹானர் எக்ஸ் 8 - ரூ.14,999
டிஸ்ப்ளே : 6.5 இன்ச்
ரேம் : 4 ஜிபி
இண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி
கேமரா : 20 எம்பி மற்றும் 2 எம்பி
பேட்டரி : 3750 எம்ஏஎச்