Sunita Williams-ன் நிலை என்ன? நாசா சொல்லப்போகும் முக்கிய அப்டேட்!

பூமிக்கு திரும்பாமல் 50 நாட்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்து நாசா இன்று தெரிவிக்கவுள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவலை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com