டெக்
தடம் பதிக்க காத்திருக்கும் சந்திரயான் 3... தொட்டு விடும் தூரத்தில் நிலா! தொடர் நேரலை..
சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. பல கட்ட திட்டங்கள், செயல்பாடுகளைக் கடந்து வெற்றிகரமாக லேண்டர் இன்று நிலவில் தரையிறங்க உள்ளது. அதன் நேரலைக் காட்சிகளை இங்கு நீங்கள் காணலாம்.!