'தொழிலதிபர்களுக்கான ஸ்டார்டர் கிட்' : ஜியோ அறிமுகம்

'தொழிலதிபர்களுக்கான ஸ்டார்டர் கிட்' : ஜியோ அறிமுகம்
'தொழிலதிபர்களுக்கான ஸ்டார்டர் கிட்' : ஜியோ அறிமுகம்
Published on

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோஃபை ஜியோ ஜி.எஸ்.டி. என்ற ஸ்டார்டர் கிட்-ஐ நேற்று அறிமுகப்படுத்தி உள்ளது. 

நாடு முழுவதும் தற்போது ஜிஎஸ்டி ஜூரம் எற்பட்டுள்ளதால் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் ஜியோ நிறுவனம் பல்வேறு அதிரடி சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில், ஜியோ நிறுவனம் தொழிலதிபர்களுக்காக பிரத்யேகமாக ஜியோ கிட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

அதாவது வரி (tax) மற்றும் இதர பில்லிங் செலுத்துவதற்கு இந்த கிட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் 1,999 ரூபாய்க்கு, ஒரு வருடத்திற்கு அன்லிமிடெட் அழைப்புகள், 24 ஜிபி, ஜியோவின் ஜி.எஸ்.டி மென்பொருள் தீர்வு மற்றும் வரி கட்டும் வசதிகளும் இந்த கிட்-ல் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் ஜியோ வலைத்தளத்தில் மட்டுமே​ கிடைக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com