சந்திரயான் 3.. அதிசயம்.. ஆனால் உண்மை.. நிலவின் தென் பகுதியில் ஆக்சிஜன்!

நிலவின் தென்பகுதியில் ஆக்சிஜன் இருப்பதாக பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளது. ஹைட்ரஜன் குறித்தான தகவல்களும் தேடப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com