டெக்
சந்திரயான்-3 லேண்டரின் இறுதி கட்ட திக் திக் நிமிடங்கள்...!
சந்திரயான் 3 ன் லேண்டர் நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிரங்க உள்ளது. இந்நிலையில் இது குறித்த தகவல்களை மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள் புதிய தலைமுறைக்கு வழங்கினார். அதை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.