APPLE Watch Series 8
APPLE Watch Series 8apple

Apple Watch Series 8 | ஆப்பிள் வாட்ச் வாங்க இதுவே நல்ல நேரம்..!

ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஆப்பிள் வாட்ச்கள் 48% தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
Published on

ஆப்பிள் வாட்ச் வாங்க வேண்டும் என்பது உங்களின் நீண்ட நாள் கனவா..? அப்படி ஏதாவது கனவு இருந்தால், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்..

ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 கிட்டத்தட்ட 48% தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த ஆண்டிலேயே குறைவான விலை இதுதான். ₹55,900க்கு விற்கப்படும் APPLE Watch Series 8, 41mm (Starlight Sport Strap) மாடல் ₹28,999க்கு விற்கப்படுகிறது. (48% தள்ளுபடி)

APPLE Watch Series 8, 41mm (Starlight Sport Strap)
APPLE Watch Series 8, 41mm (Starlight Sport Strap)FLipkart

APPLE Watch Series 8, 41mm (Midnight Strap) 45% தள்ளுபடியுடன் ₹24,999க்கு விற்கப்படுகிறது. இதன் ஒரிஜினல் விலை ₹45,900.

APPLE Watch Series 8, 41mm (Midnight Strap)
APPLE Watch Series 8, 41mm (Midnight Strap) Flipkart

அதிலும், உங்களிடமோ உங்கள் நண்பரிடமோ FLipkart AXis credit card உண்டெனில், இந்த விலையிலிருந்தும் 5% கூடுதல் தள்ளுபடி பெற முடியும்.

உலக அளவில் ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 9 & Ultra 2 பேட்டன்ட் பிரச்னையில் சிக்கியிருக்கிறது. இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க வர்த்தக்கத்தில் ஆப்பிள் வாட்ச்களை விற்கமுடியாத சூழலுக்கு ஆப்பிள் தள்ளப்பட்டது. ஹெல்த் டெக் நிறுவனமான மேஸிமோ தொடர்ந்த பேட்டன்ட் வழக்கில் ஆப்பிள் வாட்ச்களை விற்க சர்வதேச டிரேட் கமிஷன் (International Trade Commission) தடை விதித்தது. blood oxygen detection வசதி தொடர்பான பேட்டன்ட்டில் ஆப்பிள் சிக்கியிருக்கிறது. தற்போது அந்தத் தடையை தற்காலிமாக நீக்கியிருக்கிறது அமெரிக்க நீதிமன்றம்.

ஆனால், எது எப்படியோ ஆப்பிள் வாட்ச் 8 இவ்வளவு விலை குறைவது இதுவே முதல் முறை என்பதால், பலரும் ஆப்பிள்ஸ் வாட்ச் சீரிஸ் 8 வாங்குவதில் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

என்ன ஒரு வாட்ச் தள்ளுபடி போகவே 25000 ரூபாயா என ஆச்சர்யப்படுகிறீர்களா..! அதுதான் ஆப்பிள்.

Apple Watch Series 8 | Specs

  • Always-On Retina LTPO OLED display, up to 1,000 nits

  • Ion-X glass display on aluminium cases; sapphire crystal display on stainless steel cases

  • GPS and GPS + Cellular models

  • S8 SiP with 64-bit dual-core processor; W3 wireless chip; U1 chip (Ultra Wideband)24

  • Digital Crown with haptic feedback; Siri

  • Temperature sensor,6 blood oxygen sensor;3 electrical heart sensor and third-generation optical heart sensor

  • High and low heart rate notifications, irregular rhythm notification and ECG app29; sleep stages

  • International emergency calling,9 Emergency SOS,8 Crash Detection8 and Fall Detection

  • Water resistant 50 metres11

  • Dust resistant (IP6X)30

  • LTE and UMTS,13 Wi-Fi 4 (80211n) and Bluetooth 5.3

  • GPS/GNSS, compass and always-on altimeter

  • Built-in speaker and mic

  • 32GB capacity

  • Fast-charge time31

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com