தேர்தலில் பதிவாகும் 100 சதவீத வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சந்தேகம் எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆக, இதுகுறித்த தகவலை இந்த வீடியோவை அறிந்துகொள்ளலாம்.