தமிழ்நாடு
தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை; எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு
தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்காக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை முன்னறிவிப்பு குறித்து இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணவும்...