எனவே "ஆட்டோ தொழிலாளர்களை பாதுகாக்க தமிழக அரசானது நிவாரணமாக ₹7500 வழங்க வேண்டும். இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, மாவட்ட தன்மைக்கு ஏற்ப மீட்டர் கட்டணம் அறிவிக்க வேண்டும். டீசல், பெட்ரோல் விலைகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து டீசல், பெட்ரோல் விலையை கட்டுபடுத்த வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல் வழங்கவேண்டும். கொரோனாவில் இறந்த ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலையும் வழங்க வேண்டும்.