சென்னை வானிலை ஆய்வு மைய மண்டலத்தலைவர் பால சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, கோடை மழை பருவமழைப்போல பெரிய மழை இல்லை. இயல்பாகவே குறைவாக இருக்கும் என்கிறார். மேலும் கோடைகாலத்தில் காற்றின் போக்கு மற்றும் தட்பவெட்பநிலை குறித்து அவர் பேசியதை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் லிங்கை க்ளிக் செய்யவும்