தமிழ்நாடு
ரெடியா! அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. எந்தெந்த மாவட்டங்கள் மழை பெறும்?
வங்கக் கடலில் அடுத்த 36 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழை பெறும் மாவட்டங்கள் எவை? இந்த காற்றழுத்தத் தாழ்வின் நகர்வு எப்படி இருக்கும் என்பதை விவரிக்கிறார் செய்தியாளர் வேதவள்ளி..