’GOAT’ ரிலீஸ்ஆன பிறகு மிகப் பெரிய மாநாடு - தவெக முதல் மாநாடு எங்கே, எப்போது? விஜய்யின் திட்டம் என்ன?

நடிகர் விஜய் தன்னுடைய படங்களில் அரசியல்சார்ந்த கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில். தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். GOAT படம் ரிலீஸ் ஆன பிறகு மிகப் பெரிய அளவிலான மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். கூடுதல் தகவல் வீடியோவில்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com