தமிழ்நாடு
புயல் உருவானால் தமிழகத்தின் நிலை என்ன?
சென்னையில் நேற்று பெய்த திடீர்மழைக்கு என்ன காரணம்? சென்னையில் இதுவரை எவ்வளவு மழை பதிவாகியுள்ளது? ரெட் அலர்ட் என்பது என்ன? இது குறித்து முழுமையாக விளக்குகிறார் செய்தியாளர் வேதவள்ளி. அந்த காணொளியை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.