கவரைப்பேட்டை ரயில் விபத்து | எழும் பல்வேறு கேள்விகள்.. விபத்துக்கான காரணம் என்ன? முழு விபரம்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் நேர்ந்த ரயில் விபத்துக்கு, ஒடிசா ரயில் விபத்து போல் இன்டர்லாக்கிங் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com