”இது என் கட்சி வெளியே போ” - நெல்லையில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் வாக்குவாதம்.. நடந்தது என்ன?

நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நிர்வாகிகள் வெளியேறிய சூழலில், சர்வாதிகாரி போல்தான் செயல்படுவேன் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?
நெல்லையில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?pt desk
Published on
நெல்லையில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?
”முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் கொள்கைகளை காங்கிரஸ் பரப்புரை செய்கிறது” - பிரதமர் மோடி விமர்சனம்

நெல்லையில் நடந்த அக்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் முன்னிலையில் நிர்வாகிகள் மோதிக் கொண்டனர். இதுதொடர்பாக பேசிய கட்சி நிர்வாகிகள், கூட்டத்தில் கருத்து கூற அனுமதிக்கப்படவில்லை என்றும், சீமான் தங்களை ஒருமையில் பேசியதாகவும் குற்றம்சாட்டினர்.

இதற்கு பதிலளித்த சீமான், கட்சியை தான் சர்வாதிகாரி போல் வழிநடத்துவேன் என கூறினார். மேலும் கூட்டத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக பேசிய கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சி அன்பால் இணைந்தது; அதில் சண்டைகளுக்கு இடமில்லை என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com