மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது
Published on

குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் நிலையில், அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. 

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 4 ஆயிரத்து 309 கன அடியில் இருந்து, 3 ஆயிரத்து 535 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 53.96 அடியாகவும், நீர் இருப்பு 20.39 டிஎம்சியாகவும் இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக விநாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக கீழ்மட்ட ‌மதகில் இருந்து விநாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com