விஜயகாந்த் இல்லத்தில் விஜய் உள்ளிட்ட கோட் படக்குழுவினர் - காரணம் என்ன?

கோட் படத்தில் நடிகர் விஜயகாந்தை AI தொழில் நுட்பத்தில் பயன்படுத்த அனுமதித்தற்கு நன்றி கூற நடிகர் விஜய் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com