#BREAKING: அதிமுக முன்னாள் MLA வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 2 மாதங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com