2 மணி நேர பதற்றத்திற்குப் பின் நிம்மதி... பத்திரமாக தரையிறங்கிய விமானத்தின் காட்சிகள்...!

நேற்று வானில் 2 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றியபின், திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது ஏர் இந்தியா விமானம். தொழில்நுட்பக் கோளாறுகளை கடந்து, விமானத்தை சாதுர்யமாக விமானிகள் தரையிறக்கிய காட்சியை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com