தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
Published on

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணை வருகிற 6-ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக டி.டி.வி தினகரன் மீது அமலாக்கத்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் 2-வது நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சாட்சியங்களை முறைப்படி ஆவணங்களாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை வருகிற 6-ம்தேதிக்கு ஒத்திவைத்தது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com