ரயில் விபத்து - நெஞ்சை உலுக்கும் ட்ரோன் காட்சிகள்

சென்னை அடுத்த கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் விரைவு ரயில் மோதி விபத்துள்ளானது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அதன் நெஞ்சை உலுக்கும் ட்ரோன் காட்சிகளை வீடியோவில் காண்க.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com