திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம்

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம்

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம்
Published on

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் போதுமான அளவு காய்கறிகள் வந்து சேர்ந்துள்ளதால் காய்கறிகளின் விலை குறைந்து காணப்படுகிறது.

300 லாரிகளில் 4000 டன் காய்கறிகள் திருமழிசை சந்தைக்கு வந்துள்ளன. கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பெரும்பாலான காய்கறிகள் வந்துள்ளன. மேலும் ஆக்ராவில் இருந்து உருளைக்கிழங்கு வந்துள்ளன. மகாராஷ்டிரா வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் மத்தியப் பிரதேசத்தில் இருந்து வெங்காயம் வருகிறது. 2500 முதல் 3000 டெம்போக்களில் அதிகாலை முதல் சரக்கு வாங்க வியாபாரிகள் குவிந்துள்ளனர்.

ஒரு கிலோவின் விலை விவரம்

தக்காளி - ரூ 10
உருளைக்கிழங்கு - ரூ.27
சின்ன வெங்காயம் - ரூ.70
பெரிய வெங்காயம் - ரூ.14
கோஸ் - ரூ.10
கத்தரிக்காய்- ரூ.25
வெண்டைக்காய் - ரூ.25
முள்ளங்கி- ரூ.20
பீன்ஸ் - ரூ.60
அவரைக்காய்- ரூ.30
கேரட்- ரூ.20
பீட்ரூட்- ரூ.20
புடலங்காய்- ரூ.20
சவுச்சோவ் - ரூ.20
சேனை கிழங்கு - ரூ.20
கோவைக்காய் - ரூ.15
பச்ச மிளகாய்- ரூ.18
இஞ்சி - ரூ.60
மல்லி கட்டு - ரூ.10
புதினா - ரூ.5

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com