அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில், தேமுதிகவின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்றும் தனித்து போட்டியிடுவது தேமுதிகவுக்கு பெரிய விஷயமே இல்லை என்றும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.