மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு பேச்சு - யூடியூப் சேனலில் இருந்து வீடியோ நீக்கம்!

சென்னை அசோக் நகர் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய மகா விஷ்ணுவின் விடியோ பரம்பொருள் பவுண்டேஷன் யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com