அதிரடியாக குறையப் போகும் தங்கம் விலை? அடுத்து நடக்கப்போவது என்ன?

பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. நாடு முழுவதும் தங்கம் ஒரே தங்க விலையா? தற்போதைய தங்க விலையின் நிலவரம் என்ன? கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காண்க.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com