தமிழ்நாடு
“9 வருட ஆட்சியே ஒரு பேரிடர்-ங்கறதால தனியா எதுக்கு பேரிடர்னு..!” நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி பதிலடி
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சமூகவலைதளத்தில் நண்பர் ஒருவர், ‘இந்த 9.5 ஆண்டு ஆட்சியே ஒரு மிகப்பெரிய தேசிய பேரிடர். அதனால வெள்ள பாதிப்பை தனியா ஒரு பேரிடரா பிரித்து பார்க்க மாட்டேங்கிறாங்க’ என பதிவு போட்டிருந்தார்” என்றார்