கட்டண உயர்வால் ஷாக் கொடுக்கும் மின்சார வாரியம்! கடந்தகாலங்களில் எப்படி இருந்தது? விரிவான ரிப்போர்ட்!

கடந்த காலங்களில் மின்சார கட்டண உயர்வு எப்படி இருந்தது? மின்வாரியத்தின் கடன் எவ்வளவாக இருக்கிறது? எந்தெந்த துறைகளுக்கு இலவச மின்சாரச் சலுகை தொடர்கிறது என்பது பற்றி இந்த வீடியோவில் முழுவதுமாக தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது ஜூலை 1ம் தேதிமுதல் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 0 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு ரூ. 4.60-ல் இருந்த கட்டணம் ரூ.4.80 காசுகளாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த காலங்களில் மின்சார கட்டண உயர்வு எப்படி இருந்தது? மின்வாரியத்தின் கடன் எவ்வளவாக இருக்கிறது? எந்தெந்த துறைகளுக்கு இலவச மின்சாரச் சலுகை தொடர்கிறது என்பது பற்றி இந்த வீடியோவில் முழுவதுமாக தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிக்க: ”காதல் என்றபெயரில் என் மகனை ஏமாற்றியுள்ளார்”-மருமகள் மீது வீரமரணமடைந்த கேப்டனின் தந்தை குற்றச்சாட்டு

மின்சார வாரியம்
ஜூலை 1 முதல் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு! எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு உயர்வு?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com