தமிழக முதல்வராக மு.க ஸ்டாலினை பதவியேற்றதைத் தொடர்ந்து அமைச்சரவை பங்கேற்பு நடந்தேறியது.
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதை தொடர்ந்து துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஒவ்வொருவரும் உறுதிமொழியை வாசித்து அமைச்சர்களாக பதவியேற்றனர். ஸ்டாலினை தொடர்ந்து துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு என வரிசையாக பதவியேற்றனர். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவிப்பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்கள் மற்றும் அவர்களின் துறைகளின் விவரம்:-