தமிழக காங். எம்எல்ஏக்கள் கூட்டம்: சோனியா காந்திக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்

தமிழக காங். எம்எல்ஏக்கள் கூட்டம்: சோனியா காந்திக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக காங். எம்எல்ஏக்கள் கூட்டம்: சோனியா காந்திக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்
Published on

தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம், அக்கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதற்கான அதிகாரத்தை, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் சோனியாகாந்திக்கு வழங்கி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com