இடைத்தேர்தல் முடிவுதான் தமிழக மக்களின் மனநிலையா? தேர்தல் முடிவுகள் தொடர்பாக அண்ணாமலை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்துவருகிறது. தொடர்ந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னணியில் உள்ளார். இந்நிலையில் தேர்தல் முடிவு தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். விவரம் வீடியோவில்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com