சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் வேண்டாத சில நிகழ்வுகள் நடந்தாலும், மகிழ்ச்சி கொள்ள வேண்டிய பல நிகழ்வுகளும் நடந்துள்ளன. அதில் ஒன்றுதான், கார்த்திக் என்பவர் செய்த வர்ணனை. விமானப்படையிலும் இருக்கும் அவரது கதை நம்மும் இன்னும் மெய்சிலிக்க வைத்துள்ளது. இதுபற்றி அவர் நம்மோடு பகிர்ந்துகொண்டவற்றை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...