SSC வேலை... 39,481 Vacancy.. ரூ.69,100 வரை சம்பளம்! என்ன வேலை? எப்படி விண்ணப்பிப்பது?

SSC மூலம் 39,481 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. ரூ.69,100 வரை சம்பளம் கிடைக்கும் இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, என்ன மாதிரியான வேலை இருக்கும் என்பது பற்றியெல்லாம் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் முழுமையாக காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com