தவெக உடன் கூட்டணியா? “2026ல தனிச்சுதான் போட்டியிடுறேன்...” - சீமான்

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி இல்லை என்றும் தனித்து போட்டியிடப் போவதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com