தமிழ்நாடு
நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் சீமான் ஆஜராகாதது ஏன்? வழக்கறிஞர் விளக்கம்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் இன்று சீமான் ஆஜராக அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆனால், அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இது ஏன் என வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.