”என் கிட்ட வந்தா அடுத்த நிமிடமே ஆக்‌ஷன் எடுப்பேன்; பெண்கள் பாதுகாப்பு முக்கியம்” - நடிகர் சரத்குமார்

கேரளா சினிமா பாலியல் விவகாரம் சார்ந்த ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், பிக்பாஸ் நடிகை கொடுத்த புகாரை வாங்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்தார். விவரத்தை வீடியோவில் முழுமையாக பார்க்கலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com