50% அதிகரிக்கிறதா குடியிருப்புகளின் விலை? சென்னையில் வீடு வாங்குவோர் கவனத்திற்கு..

கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த விலையேற்றம் ரியல் எஸ்டேட் துறையில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து அத்துறையின் நிபுணரான பூபேஷ் விளக்குகிறார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com