பெரியார் திடலில் விஜய்.. குறியீட்டு அரசியலா? தவறான அரசியல் உத்தியா? எழும் 5 கேள்விகள்..

தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் மாலை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். இன்றைய பெருஞ்செய்தி பகுதியில் இதை ஒட்டிய உரையாடலே நடைபெற்றது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com