‘Scan பண்ணுங்க Scam பாருங்க’ - மத்திய அரசை விமர்சிக்கும் வீடியோவின் QR Code-ஐ போஸ்டர் அடித்த கும்பல்

திருப்பூர் - மத்திய அரசை விமர்சிக்கும் வீடியோவின் QR Code-ஐ போஸ்டர் அடித்த மர்ம கும்பலை தேடி வருகிறது காவல்துறை
மத்திய அரசை விமர்சிக்கும் வீடியோவில் QR Code
மத்திய அரசை விமர்சிக்கும் வீடியோவில் QR Codeபுதிய தலைமுறை
Published on

திருப்பூரின் பல்லடம் நகர் முழுவதும் "ஜி PAY... Scan பண்ணுங்க... Scam பாருங்க.." என்ற வாசகங்களுடன் அமைந்த QR CODE-உடன் கூடிய போஸ்டர்களை அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் ஒட்டி சென்றதாக தெரிகிறது.

மத்திய அரசை விமர்சிக்கும் QR CODE
மத்திய அரசை விமர்சிக்கும் QR CODE

இந்த போஸ்டரில் உள்ள "QR CODE" -ஐ ஸ்கேன் செய்யும் போது, மத்திய அரசு ஊழல் செய்ததாக சுமார் 2 நிமிட வீடியோ காட்சி வருகிறது. இறுதியாக வாக்களிப்பீர் உதயசூரியனுக்கு என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

மத்திய அரசை விமர்சிக்கும் வீடியோவில் QR Code
“எங்கள் வரிப்பணத்தில் கொடுக்கும் மகளிர் உதவித் தொகையை பெற எதற்கு தகுதி?” - சீமான் கேள்வி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com