தமிழ்நாடு
“Zero Percentile உத்தரவை திரும்ப பெறுக!” - முதுநிலை நீட் கட்-ஆஃப் குறித்து கிருஷ்ணசாமி!
“முதுநிலை மருத்துவ படிப்புகளில் zero percentile என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இந்த முறை மருத்துவ தரத்தை குறைக்கும்” என புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கருத்து.
அவர் பேசியவற்றை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் முழுமையாக காணலாம்