“விஜய் பண்ணது தப்பில்லயா.. தவெக கட்சிக் கொடி எப்படி இருக்கு?” - மக்கள் என்ன நினைக்கிறார்கள்?!

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கிய விஜய், கட்சிக் கொடியையும், கொடி பாடலையும் ஆக. 22ம் தேதி வெளியிட்டார். அவர் யாருடைய வாக்குகளை குறிவைக்கிறார் என்கிற கேள்விக்கு முன்பாக, கட்சிக் கொடி எப்படி இருக்கிறது என்பதை மக்களிடம் கேட்டோம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com